Live
Webcast of Kumbhabhishekam to Lord
Aiyarappar-Dharmasamvardhini temple from Thiruvaiyaru (பக்தர்கள் வசதிக்காக ஐயாறப்பர் கோவில் கும்பாபிஷேகம், இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு)
Watch
Live webcast of Kumbhabhishekam to Lord Aiyarappar-Dharmasamvardhini temple
from Thiruvaiyaru on 3rd February 2013 to 7th February
2013 will be available on the Aiyarappar temple websites (www.aiyarappar.com, www.dharmapurammutt.com, www.sivabhogam.com ) Devotees can have the holy darshan of
Yagasalai Pooja and Maha Kumbhabhishekam.
திருவையாறு அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் கோவில் கும்பாபிஷேகம், இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன, 3.2.2013 முதல் தினமும் காலை, மாலையில் நடக்கும் யாகசாலை பூஜைகள் அதன் தொடர்ச்சியாக கும்பாபிஷேக நிகழ்ச்சிகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமென கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது (www.aiyarappar.com, www.dharmapurammutt.com, www.sivabhogam.com )
நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹாதேவா
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி! போற்றி!
காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

No comments:
Post a Comment